‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா https://patrikai.com/jaibhim-actor-surya-gave-rs-10-lakh-to-parvati-amma/ via @[email protected]
#JaiBhim #Suriya #ActorSuriya @[email protected] @[email protected]
‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை கிராமத்தில் 1993 ம் ஆண்டு ராஜாக்கண்ணு என்பவர் மர்மமான முறையில் இறந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜெய்பீம். தீபாவளியை ஒட்டி ஓ.டி.டி. தளங்களில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே 'அண்ணாத்த'வை மிஞ்சிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் இந்த திரைப்படம் குறித்த சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில், ராஜாக்கண்ணுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 13 ஆண்டுகள் நீதிமன்றம் ஏறி தனது கணவருக்காக வழக்காடி...