சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு மருமகன் ஆவேசம்… https://patrikai.com/surya-cannot-walk-outside-lets-burn-the-theaters-kaduvetti-gurus-son-in-law-is-furious-against-jai-bhim-movie/ via @[email protected]
சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு மருமகன் ஆவேசம்…
சென்னை: சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் படம், உண்மை நிகழ்வுகளை மறைத்து, இந்துக்கள் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் மீது குற்றம் சாட்டும் வகையில் இருப்பதாக பல தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யா படங்கள் ஓடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மிரட்டல் விடுத்துள்ளார். சூர்யா நடித்துள்ள ஜெய் பீம்...