ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடு ஏலத்திற்கு வந்தது… நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியீடு…
https://patrikai.com/yg-mahendran-daughter-madhuvanthi-house-to-auction-hinduja-leyland-finance-announcement/ via @[email protected]
#Madhuvanthi #homeloan #HousingLoan #HousingCredit #Auction #finance
ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடு ஏலத்திற்கு வந்தது… நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியீடு…
சென்னை: வங்கி கடனை திருப்பி கட்டாததால், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் சென்னை வீடு ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதற்கான விளம்பரத்தை கடன்கொடுத்த நிதி நிறுவனமான இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுவந்திபாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்குத் தெருவில் வசிந்து வந்தார். இவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ல்...