பாகிஸ்தான் 35/0 – 5 ஓவர்ஸ் : டி-20 உலகக் கோப்பை 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா https://patrikai.com/t20-world-cup-india-vs-pak-chasing-152-pakistan-24-0-in-4-overs/ via @[email protected]
#indiaVsPakistan #India #IndiaVsPak #T20WorldCup #T20WorldCup2021 @[email protected] @[email protected]
பாகிஸ்தான் 35/0 – 5 ஓவர்ஸ் : டி-20 உலகக் கோப்பை 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் எடுத்தார். 39 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் நான்காவது விக்கெட்டுக்கு கோலியுடன்...