உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் மற்றும் குண்டர்களையும் கொலைக்கு காரணமான அஜய் மிஸ்ராவை பாஜக ஒன்றிய இணை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி போராட்டம் நடைபெற்றன.
இதில் #AIKS பொதுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் வெற்றிச்செழியன், #AICCTU இரணியப்பன் கலந்து போராட்டம் நடைபெற்றன.