கூடங்குளம்அணுஉலைவளாகத்தில்,அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்!அணுக் கதிர்வீச்சால் பேராபத்து ஏற்படும் ஒன்றிய அரசின் இந்நடவடிக்கையை தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.-தோழர்கே.பாலகிருஷ்ணன்@[email protected] #CPIM #koodankulam #NuclearPowerPlant #NuclearWaste
