தி.நகர் பெரியார் சிலைக்கு #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar