சமையல் எரிவாயு விலை திரும்ப பெற வலியுறுத்தி #CPIM சார்பில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #LPGCylinder #LPGPriceHike #ModiMayaGovt #AchcheDin #BJPLootingIndia