மொத்த தமிழகமும் இணைந்து மேகதாது அணைக்கு எதிராகப் போரிட ஜி கே மணி அழைப்பு
https://patrikai.com/whole-tn-should-joint-together-to-fight-against-mekedatu-dam/ via @[email protected]
மொத்த தமிழகமும் இணைந்து மேகதாது அணைக்கு எதிராகப் போரிட ஜி கே மணி அழைப்பு
தருமபுரி மேகதாது அணை கட்டுமானத்துக்கு எதிராக மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த பாமக தலைவர் ஜி கே மணி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றைக் கட்ட முயல்கிறது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகம் இதை எதிர்த்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கர்நாடக அரசை கண்டிக்கவில்லை. அதே நேரத்தில் அணை கட்ட அனுமதியும் அளிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது....