பஞ்சாபை கைவிட்டாரா பிரசாந்த் கிஷோர்? ஆலோசகர் பதவி ராஜினாமா… https://patrikai.com/prashant-kishor-resigns-as-principal-advisor-to-punjab-cm-capt-amarinder-singh/ via @[email protected]
#PrashantKishor #punjab #PrincipalAdvisor @[email protected] @[email protected]
பஞ்சாபை கைவிட்டாரா பிரசாந்த் கிஷோர்? ஆலோசகர் பதவி ராஜினாமா…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2020) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் அந்த பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சாணக்கியன் என்று பெயர்பெற்றவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைய பெரிதும் உதவியவர். பின்னர் டெல்லி, ஆந்திரா, மேற்குவங்கம் உள்பட...