மருத்துவ படிப்பில் அகில இந்திய கோட்டாவிற்காக ஒதுக்கப்படும் இடங்களில் பிற்பட்டோர் ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. இதனால், இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர்.