ஊரடங்கு தொடங்கியது முதல் நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்காததால் வாழ்வாதாரம் பாதிப்பு; நகை கடைகளை திறக்க #தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - நகை தொழிலாளர்கள், வியாபாரிகள் கோரிக்கை. #CoronaSecondWave #TNGovt