#BREAKING அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகளும் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்; #சென்னை #செங்கல்பட்டு #திருவள்ளூர் #காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு அலுவலகம் 100% (இதர மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50%) பணியாளர்களுடன் செயல்படலாம் #தமிழ்நாடு அரசு அறிவிப்பு.