நேற்று இந்தியாவில் 20.58 லட்சம் மாதிரிகள் #கொரோனா பரிசோதனை
https://www.patrikai.com/yesterday-20-58-lac-samples-tested-for-corona-in-india/

#COVID19 #CovidTesting #covidtest #coronatest #CoronavirusIndia #patrikaidotcom

நேற்று இந்தியாவில் 20.58 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 20,58,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று வரை 2,69,47,496 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,07,249 பேர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 2,40,47,760 பேர் குணம் அடைந்து தற்போது 25,81,741 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது சரியான சிகிச்சை பரிந்துரைக்கப்படாத நிலையில் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமானதாகும்.  எனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதையொட்டி கொரோனா  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon