டிஆர்டிஓ தயாரித்த #கொரோனா எதிர்ப்பு மருந்து: ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர்…
https://www.patrikai.com/drdos-anti-covid-drug-2-dg-released-defence-minister-rajnath-singh-handed-over-the-anti-covid-drug-2dg-to-union-health-minister-dr-harsh-vardhan/

#HealthMinister #DRDO #covid19 #CoronavirusIndia #patrikaidotcom

டிஆர்டிஓ தயாரித்த கொரோனா எதிர்ப்பு மருந்து: ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர்…

டெல்லி: டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள  2-DG, கொரோனா எதிர்ப்பு மருந்து இன்று வெளியிடப்பட்டது. இதை  மத்திய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளான ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர். இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில்,   சித்தா,, ஓமியோபதி, ஆயுர்வேத  மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon