சுதந்திரப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீர மரணம் அடைந்த தோழர் மாவீரன் பகத்சிங் அவர்களின் சகோதரர் மகள் குர்மித் கவுர் போராடும் விவசாயிகளுடன் கலந்து களமாடி கொண்டிருக்கிறார். #FarmBills2020 #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #IndianFarmersHumanRights