8ந்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா! தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு...
https://www.patrikai.com/sasikala-will-coming-to-tamil-nadu-on-the-8th-february-dtv-dinakaran-announced/@TTVDhinakaran @[email protected] @[email protected] #VKSasikala #Chinnamma #sasikalarelease
ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து டிடிவி உச்சநீதி மன்றத்தில் மனு
சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதி மன்றம்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்கம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றி உள்ளனர். இதை எதிர்த்து, டிடிவி தரப்பினர்...