#FarmLaws2020 திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை 'விவசாயிகள்' என்று அங்கீகரிக்கவும், வேளாண் துறையில் சமவேலைக்கு சம கூலி உறுதி செய்யவும் வலியுறுத்தி அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் @[email protected] பி.சுகந்தி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.



