கேன் வில்லியம்சன் அதகளம் - முழு வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி!
https://www.patrikai.com/newzealand-eyeing-innings-victory-against-pakistan-in-second-test/ #newzealand #eyeing #innings #victory #Pakistan #secondtest
கேன் வில்லியம்சன் அதகளம் – முழு வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி!
ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றியை நோக்கி விரைவாக நகர்கிறது நியூசிலாந்து அணி. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான் அணி. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 297 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன் 238 ரன்களை அடித்து மிரள விட்டார். ஹென்றி நிக்கோலஸ் தன் பங்கிற்கு 157 ரன்களை அடிக்க, டேரில் மிட்செல்லும் 102 ரன்களை அடித்து கைகொடுக்க, மொத்தம்...