சோனு சூட் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'விவசாயி'
https://www.patrikai.com/sonu-soods-new-movie-kisaan-launched/ @[email protected] #newmovie #kisaan #launched
சோனு சூட் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘விவசாயி’
இந்தி நடிகர் சோனு சூட், பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்து வந்தார். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்த சமயத்தில், அவர்களை தனது சொந்த பணத்தில் ஊருக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார். சோனுசூட் மனிதாபிமானம் வெளிப்பட்ட நிலையில், அவரை தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 'கிசான்' ( விவசாயி) என்ற புதிய இந்தி படத்தில் சோனுசூட்...