நிலக்கரி ஊழல் : பாஜக தலைவர்கள் எதிர்ப்பால் பின் வாங்கிய சிபிஐ விசாரணை
https://www.patrikai.com/cbi-probe-backtracks-in-coal-scam-as-bjp-leaders-oppose/ #cbi #probe #backtracks #coal #scam @[email protected] #bjpleaders
நிலக்கரி ஊழல் : பாஜக தலைவர்கள் எதிர்ப்பால் பின் வாங்கிய சிபிஐ விசாரணை
டில்லி நிலக்கரி ஊழலில் தொடர்புள்ளதாக 3 அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிஐ விசாரணை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் என்னும் நிறுவனத்தின் மீது கடந்த 2008 ஆம், வருடம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக 2014 ஆம் வருடம் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் இன்னொரு நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் நிறுவன இயக்குநர்களான மத்திய அமைச்சர் பிரகாஷ்...