மத்திய அமைச்சரவை #DTH சேவைகளில் இனி 100% அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதித்திருக்கிறது. இதில் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த 'ஆத்மநிர்பார்' அதாவது சுயசார்பு எங்கே இருக்கிறது? - தோழர் @[email protected] #CPIM #AtmaNirbhar #ModiBetrayedIndia #Modi4Corporates