ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா - 2வது போட்டியில் 51 ரன்களில் வெற்றி!
https://www.patrikai.com/austalia-win-one-day-series-as-they-defeat-india-by-51-runs-in-second-odi/ #Australia #AustraliavsIndia #AUSvIND #oneday #series #India #secondodi
ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா – 2வது போட்டியில் 51 ரன்களில் வெற்றி!
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களைக் குவித்தது. பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, எதுவும் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. முக்கிய பேட்ஸ்மென்கள் கைகொடுக்காமல் போன நிலையில், கேப்டன் கோலியும், கேஎல் ராகுலும் மட்டுமே அரைசதங்களை அடித்தனர்....