தமிழ்நாட்டில் இருந்து 200 பேர் பாஸ் பண்ணி இருந்தாலும் அவங்களோட கோட்டாவை வெளியே சொல்லாதவரை discrimination இருக்குன்னு தான் சொல்லணும்.
---
RT @barathi91
தமிழ்நாட்டிலிருந்து 44 பேரு க்ளியர் அவங்க பேர்களையும் கண்டுபிடிக்கலாம். ஏதாவது சொல்லனும்னு சொல்ல கூடாது. AIR 7 Ganesh Kumar Baskar தமிழ்நாடு தான்.. முன்னாள் முதல்வர் அண்ணாவின் பேத்தி ப்ரித்திகாரணி AIR 171ஆம்..அதுவும் Discrimination ah ? #UPSCResults #UPSC https://twitter.com/NChozhan/statu…
https://twitter.com/barathi91/status/1290840692890116097