விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி சென்னை தாம்பரத்தில் #AIKS மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #FarmersProtest #AgricultureEmergencyLaws #AIKS #BlackFlagProtest
