சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
https://www.patrikai.com/subavees-article-poraattangal-1/
@[email protected] #SubaVeerapandian #Article #poraattangal #patrikaidotcom
சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆலைச் சங்குகள் ஒலித்தபோது, அது இந்திய சமூக வரலாற்றில் ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்பதை அப்போது எவரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வயல்களை மட்டுமே நம்பி, விவசாயிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களைத் தொழிலாளர்களாக மாற்றிய ஓசை அது! ஆலைகளும், அதன்பின் தொழிற்சாலைகளும் வரத் தொடங்கியபின், நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஒரு மாற்றம் விளைந்தது. தொழிற்சாலை - தொழிலாளர்கள் - கூலி உயர்வு -வேலைநிறுத்தம் - தொழிலாளர் சங்கம் . சங்கத்திற்கான சட்டங்கள் என்று படிப்படியான வளர்ச்சியை நாடு கண்டது. 1918 ஏப்ரல் 27 ஆம்...