#JNU-வில் ஏவிவிடப்பட்ட வன்முறையில் மாணவர்களையும் பேராசிரியர்களையும் வெளியாட்களும் குண்டர்களும் கொடூரமாக தடையின்றி தாக்குவது காணொளி பதிவுகளில் உறுதியான பின்பும் அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களே தாக்கப்பட்டு வருகின்றனர். #LalSalaamComrade #CAAProtest