#CAA_NRC_NPR எதிர்ப்புப் போராட்டங்களுக்காக கைது செய்யப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுள் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணான சஃபூரா ஜர்கார். கர்பிணிப் பெண்களுக்கு #COVID19 ஆபத்து அதிகம் உள்ளது. எனவே இது அவர் உயிரை ஆபத்தில் சிக்க வைக்கும் நடவடிக்கை. #LalSalaamComrade
