என்பிஆர் வந்தால் பாதிக்கப்படப்போவது இசுலாமியர்கள் மட்டுமில்லை. பெரும்பகுதியான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சார்ந்திருக்கிற மக்கள்தான் -கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #CAAProtest #RejectNPR #TNGovt More: https://youtu.be/umwFaGfRLJs
இந்து முஸ்லீம் மோதலாக்கி அரசியல் செய்கிறார்கள் அவர்கள் | கே.பாலகிருஷ்ணன் | #CAAProtest | #NoToNPR

YouTube