12வது நாளாக வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்கிறது. மகளிர் சிந்தனைக்காக சில பெண்களை பேட்டி கண்டோம். ஒரு பெண்ணின் பதில் பிரமிக்க வைத்தது. இவ்வளவு பிரமாண்டமான போராட்டத்தை தொடர்ந்து நடத்த உந்து சக்தி எது?

சற்றும் யோசிக்காமல் பட்டென சொன்னார் கேரள முதல்வர் "பினராயி விஜயன்". @[email protected]

அவர்தான் கேரளாவில் இதை எதிர்த்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். தமிழக அரசும் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கைதான் - தோழர் பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #ChennaiShaheenBagh #IndiaAgainstCAA_NRC_NPR #washermanpet