#சென்னை – #பெங்களூரு சாலை செப்பனிடும் பணிகள் ஏப்ரலில் துவக்கம்?
https://www.patrikai.com/chennai-bangalore-highway-repair-…/
#NHAI #NH48 #Sriperumbudur #ChennaiBangaloreHighway #NationalHighway #Bangalore #Chennai
சென்னை – பெங்களூரு சாலை செப்பனிடும் பணிகள் ஏப்ரலில் துவக்கம்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை: மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையிலான 23.2 கிமீ தொலைவுள்ள சாலையை செப்பனிட்டு வலுப்படுத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையாகும்