#அண்ணா #Anna
(அகண்ட் பாரத் அரை டவுசர்களின் கவனத்திற்கு)
அன்றும் இன்றும் பெரிய மாற்றமொன்றுமில்லை. விட்டில் பூச்சிகளாய் கூட்டம் கூட்டமாய்தான் வீழ்கின்றனர் மக்கள்.
'தேசியவியாதிகள்'
#சமத்துவம்
நமக்கெதற்கு அரசியல் என்று இருந்து விடாதீர்கள். கட்சிகளையைம் தாண்டியது அரசியல். நமக்கான உரிமைகளை பெற்றுத்தரவும் பாதுகாக்கவும் அரசியல் தேவை...
❤️❤️❤️