#CAA க்கு எதிராகவும் சென்னை தாக்குதலை கண்டித்து நாளை மதுரையில் #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கண்டன உரையாற்றுகிறார்... #CAAProtest #RejectCAA_NRC_NPR