ஒரு உப்பு சப்பில்லாத திவாலான பட்ஜெட் மட்டுமல்ல; முறையான நிதி நிர்வாகம் இல்லாத, மத்திய அரசாங்கத்திடம் தமிழகத்திற்கு வேண்டிய நிதியை கேட்டுப் பெற முடியாத பற்றாக்குறை பட்ஜெட் - @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #TNBudget2020 #தமிழகபட்ஜெட்2020