வீடுவீடாக தேடிவரும்
உயிரெழுத்தே

ஒற்றுமையின் தலையெழுத்தே
மெய்யெழுத்தே
தமிழெழுத்தே
மனிதத்தின் முத்தே

மதச்சார்பற்ற அரசியலின்
சொத்தே

குடியுரிமை சட்டம் எதிர்த்து
போடுவோம்
ஒரு கையெழுத்தே...

தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #CAAProtest #rejectcaa_nrc_npr