ஐபிஎல் ஏலம்: சென்னை அணியில் புதிய வீரர்கள்? | IPL Auction #CSK

8 அணிகளையும் சேர்த்து 73 வீரர்களுக்கான காலி இடங்கள் உள்ளன. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் வரை ஏலம் எடுக்கலாம்.