வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிக் கணக்கில் NEFT மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் - ரிசர்வ் வங்கி

http://bit.ly/2RWqt4d | #ReserveBank | #NEFT |

இனி 24 மணி நேரமும் NEFT மூலம் பணம் அனுப்பலாம்..!

வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிக் கணக்கில் NEFT மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என்ற நடைமுறையை ரிசர்வ் வங்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் அமல்படுத்தியது.