"சாணியடிப்பேன்" - கமலிடம் நேரில் விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்!
#RaghavaLawrence #Kamalhaasan #DarbarAudioLaunch #Rajinikanth
https://tamil.asiavillenews.com/article/raghava-lawrench-speech-against-kamal-in-darbar-audio-launch-24133
"சாணியடிப்பேன்" - கமலிடம் நேரில் விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்!

"நான் சிறுவயதில் வெறிபிடித்த ரஜினி ரசிகனாக இருந்தபோது, என்னையும் அறியாமல் கமல் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன்" எனப் பேசியிருந்தார் லாரன்ஸ்