இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் மாறி மாறி தல, தளபதி ரசிகர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
#TwitterTrends #VIjayFans #AjithFans #Nithyananda
https://tamil.asiavillenews.com/article/vijay-ajith-fans-twitter-trending-psb-22870
ட்விட்டரில் மாஸ் காட்டும் தளபதி…! கொண்டாடும் தல ரசிகர்கள்…!

நித்யானந்தாவின் தனி நாடு பற்றிய ட்ரெண்டிங்கோடு தல, தளபதி ரசிகர்கள் மோதி வருகின்றனர்