பெண்பிள்ளையை பெற்றால், அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் உடன் ஒட்டிக்கொள்கிறது. ஆண்பிள்ளை எனில் மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது.
ஆண்பிள்ளை பிறந்தவுடன் எந்த பெண்ணையும் அவன் துன்புறுத்திவிடக் கூடாதே எனும் பதற்றம்/பொறுப்பு என்று அனைவருக்கேமே தோன்றுகிறதோ அன்றே இக்கொடூரங்கள் குறையும்.
#justiceforpriyanka #justiceforRoja
ஆண்பிள்ளை பிறந்தவுடன் எந்த பெண்ணையும் அவன் துன்புறுத்திவிடக் கூடாதே எனும் பதற்றம்/பொறுப்பு என்று அனைவருக்கேமே தோன்றுகிறதோ அன்றே இக்கொடூரங்கள் குறையும்.
#justiceforpriyanka #justiceforRoja