RT @[email protected]

"ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் மனைவிக்கு குறை வைப்பதில்லை. ஆனால், பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான்" பாக்யராஜ் கருத்து

#Bhagyaraj |

Click...
https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-and-director-bhagyaraj-blames-pollachi-rape-victims-along-with-the-accused-vin-229377.html

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... பெண்களிடமும் தவறு இருக்கிறது...! பாக்யராஜ் கருத்து– News18 Tamil

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இளைஞர்களிடம் மட்டுமல்ல அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது  என்று  நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கூறியுள்ளார். actor and director bhagyaraj blames pollachi sexual assault victims along with the accused