மீரா மிதுன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக ஆன கதை! - முழு விவரம்
#MeeraMithun #AntiCorruptionCommission #BiggBoss3Tamil #Actress
https://tamil.asiavillenews.com/article/meera-mithun-fake-anti-corruption-id-card-21631
மீரா மிதுன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக ஆன கதை! - முழு விவரம்

, கடந்த 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, ஐ எம் வாட்சிங் என எழுதியிருந்தார்.