RT @[email protected]

#JUSTNOW | நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஜாமின் மனு நிராகரிப்பு.

#நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவனின் தந்தை வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#SunNewsSocial #SunNews | #NEET #NEETExam #ExamScam #HighCourt #MaduraiHC