RT @[email protected]

சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் 5வயது சிறுமி #Hosur #Silambam http://www.polimernews.com/view/88578

சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் 5வயது சிறுமி

ஒசூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி சிலம்பாட்டத்தில் இளம் வயது சாதளையாளர் பட்டத்தை பெற்று உலக சாதனை படைத்துள்ளார். ஒசூரை அடுத்த சப்படி கிராமத்தை சேர்ந்த பவித்ராமன் - அனிதா தம்பதியினரின் ஐந்து வயது மகள்...