முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சேஷன் சிறந்த நிர்வாகியாகவும், கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்தவர், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவர் - முதலமைச்சர் பழனிசாமி

#TNSeshan #Edappadipalaniswami