டி20 : பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே … https://patrikai.com/zimbabwe-made-a-stunning-1-run-win-against-pakistan-in-t20-world-cup-match/ via @[email protected]

#ZimbabweVSPakistan #ZimVsPak #Thriller #Thrill #Stunning #T20WC2022

டி20 : பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே …

பெர்த்தில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டிமஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின்...

www.patrikai.com