வார ராசிபலன்: 9.12.2022 முதல் 15.12.2022 வரை! வேதா கோபாலன், https://patrikai.com/weekly-rasi-palan-9-12-2022-to-15-12-2022-vedha-gopalan/ via @[email protected]
#Horoscope #astrology #Rasipalan #Predictions #WeeklyPredictions
வார ராசிபலன்: 9.12.2022 முதல் 15.12.2022 வரை! வேதா கோபாலன்,
மேஷம் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. மற்றவங்களுக்காக வரிஞ்சுகட்டிக்கிட்டு தூது போறதுக்கு முன்னால் பல முறை நல்லா யோசிச்சுட்டு இறங்குங்க. அதையும்விட யாருக்காச்சும் கையெழுத்துப் போடணும்னா… வேணாங்க… ! ஓய்வின்றி உழைப்பீங்க. குடும்பம் சீராக நடைபெறும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, உங்கள் வயதுக்கேற்றபடி முன்னேற்றம் தரக்கூடிய விஷயம் ஒண்ணு நடக்கப்போகுதுங்க. வேலைகளில்...