”இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…’ புகழ் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பாதை....
https://www.patrikai.com/the-life-path-of-the-famous-veteran-actor-vivek/
”இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…’ புகழ் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பாதை….
"இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…" என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை. இயல்பான நகைச்சுவை, சுற்றுச்சூழல் ஆர்வம், சமூக சீர்த்த கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த பத்மஸ்ரீ விவேக் காலமான செய்தி தமிழர்களின் மனதில் இடியாக இறங்கி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இளம்மகனை நோய்க்கு பறிகொடுத்த விவேக், அந்த சோகத்தில் இருந்து மீண்டு, மீண்டும்...