From VGLUG Mr. Karkee and Ms. Keerthana participated as the Speaker for the Chennai FOSS Conference that happens today(22/04/2023) in Chennai.

Mr. Karkee shared about VGLUG decade experience and how our VGLUG community is actively running in terms of Consistency and Commitment.

Ms. Keerthana delivered talk in the panel discussion on Women in FOSS, sharing from her experience how FOSS and the VGLUG community have helped women in career development.

#vglug #chennaiFOSS #viluppuram #fossunited

VGLUG's Free AI/ML with Python and Cybersecurity Training - 2023 inaugural function was held today. A total of 107 students, selected from over 1000+ registered participants, attended the event.

Our special guest Mr. Ramamurthy, an Ex-MLA participated and congratulated the students. Then he awarded certificates to the participants of VGLUG's Flutter training. On behalf of VGLUG, we express our gratitude and congratulations to everyone who participated in the event.

#vglug #viluppuram #foss

வணக்கம்,
நமது VGLUG - சார்பாக React JS & Node JS க்கான வாராந்திர வகுப்பு, புத்தக வாசிப்பு மற்றும் தொழில்நுட்ப கூட்டம், கடந்த  வாரங்களில் நடைபெற்றது.  மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

VGLUG Weekend Meetup 12-Feb-2023
https://vglug.org/2023/02/14/web-development-training-session-28

VGLUG Weekend Meetup 05-Feb-2023:
https://vglug.org/2023/02/07/web-development-training-session-27

VGLUG Weekend Meetup 08-Jan-2023:
https://vglug.org/2023/01/10/web-development-training-session-26

Join VGLUG: https://t.me/vpmglug

#10YearsOfVglug #VGLUG  #joinVglug #viluppuram

#vglug #foss #nodejs #viluppuram #tamil

Join: t.me/vpmglug

Visit: vglug.org

விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிட @[email protected] @[email protected] அவர்களுக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] கடிதம். #Viluppuram #Nagapattinam #HighWay #NHAI

விழுப்புரத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா..!

#COVID19 | #CoronaVirus | #Viluppuram

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் ராஜ், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விவரம்: http://bit.ly/2OWJFfF #Viluppuram

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் ராஜ், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் விழுப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து பணிக்குச் சென்ற வினோத்ராஜ், வழியில் இயற்கை உபாதையை கழிக்க செ.புதூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வேகமாக சென்றுள்ளார். 'இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா   அப்போது அருகில் உள்ள வயலில் தனியாக வேலை செய்துகொண்டிருந்த பெண்மணி, சக்திவேல் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவே வருவதாக நினைத்துக்கொண்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சலைக் கேட்டு அருகிலிருந்தவர்களும் உறவினர்களும் ஓடி வந்துள்ளனர்.இதனால் பயந்து அங்கிருந்து ஓடிய சக்திவேலை விரட்டிச் சென்ற அவர்கள், சக்திவேலை பிடித்து கை கால்களை கட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சக்திவேலுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.   இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சக்திவேல் குடும்பத்தார் கொடுத்த புகாரின் படி, கூச்சலிட்ட பெண் அவரது கணவர் ராஜா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.   சக்திவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரை கிராமத்திற்கு சென்றார். அப்போது, இறந்த சக்திவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் காவல் உதவி ஆய்வாளர் வினோத், எதிர் தரப்புக்கு செயல்பட்டு வருவதால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வினோத் தற்போது விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் திடீரென உடைந்த ஏரிக்கரையின் மதகினை மண் மூட்டைகள் கொண்டு அடைத்து, ஊர் இளைஞர்கள் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர். http://bit.ly/2sjKcQP #Viluppuram
திடீரென உடைந்த ஏரிக்கரை மதகு - பெரும் அசம்பாவிதத்தை தடுத்த இளைஞர்கள்

விழுப்புரத்தில் திடீரென உடைந்த ஏரிக்கரையின் மதகினை மண் மூட்டைகள் கொண்டு அடைத்து ஊர் இளைஞர்கள் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய ஏரி, சுமார் 200 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதிலிருந்து பாலப்பாடி, சத்தியமங்கலம், சொக்கானந்தல், மணலப்பாடி மற்றும் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாய பாசனத்திற்கும் நீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரி தற்போது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஏரிக்கரையின் மதகு அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியிருக்கிறது. இதனை இன்று அதிகாலை ஏரிக்கரை வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். அவர்கள் உடனே ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த ஊர் இளைஞர்கள் மண் மூட்டைகளைக் தயார் செய்து, உடைப்பை விரைந்து அடைத்தனர். பின்னர் தண்ணீர் வெளியேறுவது நின்றது. இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மண் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுத்து, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்களை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளத்தில் பதிவிடுவது அடிப்படை உரிமை - திரிபுரா உயர்நீதிமன்றம்

விழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..! http://bit.ly/2RrtMjH | #Viluppuram #police
விழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..!

சில தடயங்களை காவல்துறையினர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

திமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது http://bit.ly/2XFJZTm | #DMK #Viluppuram
திமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது

ஓடை ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.