அண்ணாமலை பேச்சு | Annamalai Speech | BJP - Spineless News Channels
#annamalai | #bjp | #annamalaispeech | #Amitshah | #EdappadiPalanisamy | #TNBJPLEader | #NainarNagendran | #Gurumurthy | #NDAAlliance | #BJPAlliance |
Spineless News Channels
ஆளுநர் உரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது வானதிக்கு தெரியாதா? நெட்டிசன்கள் கடும் கண்டனம்…
சென்னை: ஆளுநர் உரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது வானதிக்கு தெரியாதா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கவர்னர் உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி கூறியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை...
www.patrikai.com
அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அரசு முத்திரையைப் பயன்படுத்தி, தனது கட்சி கருத்தை வெளியிட்ட வானதி சீனிவாசன் மீது, உரிமை மீறல் நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த பதவில், அவரது கருத்தை அவரது கட்சி முத்திரையில்...
www.patrikai.com
பூஜை புன்ஸ்காரங்களுடன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்தார் வானதி சீனிவாசன்….
கோவை: இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் பயன்பாட்டுக்கான சட்டமன்ற அலுவலகம் இன்று பூஜை புனஸ்காரங்களுடன் மங்களகரமாக திறக்கப்பட்டு உள்ளது. திறக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குதொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது சட்டமன்ற அலுவலக கட்டிடம் இன்று திறக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, சட்டமன்ற அலுவலகத்தில் கணபதி ஹோமம் உள்பட பூஜைகள் நடைபெற்றன. இதில், வானதி சீனிவாசன், தனது கணவருடன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து,...
patrikai.com
கோவைக்கு மோடி அரசின் சிறப்பு கவனிப்பு
YouTube
வானதி அக்கா…. இதிலுமா கஞ்சத்தனம்….
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தியைக் கொடுத்து உதவினார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். இது மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புள்ள பழைய வண்டியை கொடுத்துள்ளதுன் அதற்கான இன்சூரன்ஸ் கூட கட்டப்படாமல் வழங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை, அமரர் ஊர்தி வசதி, ஆக்சிஜன் செறிவூட்டு உள்ளிட்ட வசதிகள்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon